பம்பை
மொத்தம் 346 கழிப்பறைகள்
60 பெண்கள் கழிப்பறைகள்
60 பயோ கழிப்பறைகள்
40 பயோ சிறுநீர்க் கழிப்பிடங்கள்
பம்பை சபரிமலை வழியில் 10 பயோ கழிப்பறைகள், 36 பயோ சிறுநீர்க் கழிப்பிடங்கள்
நிலைக்கல்
மொத்தம் 1090 கழிப்பறைகள்
60 குளியலறைகள், 120 சிறுநீர்க் கழிப்பிடங்கள்
சன்னிதானம்
மொத்தம் 1161 கழிப்பறைகள்
160 குளியலறைகள்
150 சிறுநீர்க் கழிப்பிடங்கள்

